என்.ராமகிருஷ்ணன்: எழுத்தாயுதம் ஏந்திய கம்யூனிஸ்ட்

ஒரு மாணவர் போராட்டத்தில் நான் சென்னை மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது, என்னிடமிருந்து ‘தோழர் எஸ்.ஏ.தங்கராஜன்: கத்தோலிக்கத்திலிருந்து கம்யூனிசம் வரை’ நூலை, ஒரு அரசியல் தலைவரைக் கொலைசெய்த காரணத்துக்காகச் சிறையில் இருந்தவர் வாசிக்க ஆரம்பித்தார். அடுத்த சில தினங்களில் ‘‘என்னப்பா, ஜெயில்ல கக்கூஸ் வாங்கிக்கொடுத்தவர் இவர்தானா! இப்படி ஒரு புத்தகத்த முதலிலேயே படிச்சிருந்தேன்னா என் நிலமை எப்படியோ மாறியிருக்கும்” என்றார். ‘‘ஜெயில்ல கக்கூஸ் வாங்கிக்கொடுத்தவர் புக்க படிங்க’’ எனத் தன் சகாக்களை படிக்கச் சொல்ல ஆரம்பித்தார். இப்படிப்பட்ட எழுத்துகளை … Continue reading என்.ராமகிருஷ்ணன்: எழுத்தாயுதம் ஏந்திய கம்யூனிஸ்ட்